VBVO har de sidste 2 uger (12/04 – 26/04) sørget for en indsamling til fordel for de sårbare familier på Sri Lanka, som har været ekstra meget udsat pga. corona-krisen. Vores mål var at opnå 40.000 kr.  Vi har i løbet af 2 uger indsamlet 42.174 kr. Vi vil gerne takke alle Jer, som har bidraget til dette beløb.

Vores arbejde med donationerne fortsætter og vi vil sørger for at offentliggøre en opgørelse, når nødhjælpsarbejdet er tilendebragt. I kan følge med i vores donationer på vores FACEBOOK/VBVO.

உலகச் சிறுவர் நலன் காப்பகத்தால் தாயகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக  பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நிவாரணம் வழங்கும் வேளைத்திட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக (12/04 – 26/04) நிதி சேகரிப்பில்ஈடுபட்டுள்ளோம்.

எமது நிறுவனத்துக்கு நிதி வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன், இதுவரையில் 42.174 டெனிஷ் குரோனர்கள் சேகரிக்கப்பட்டு கட்டம் கட்டமாக மாவட்ட ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களை இனம் கண்டு  நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  முழுமையான வேலைத்திட்டங்களும் முடிவடைந்ததவுடன் விபரங்களை எமது இனையத்தளத்தினூடக அறியத்தருகின்றோம்.

Categories:

Tags:

Comments are closed